ரிஃபிட் டிஎஸ்ஆர்!

களைகள் இல்லாத தானியங்களுக்கான துவக்கம்...

பாந்த அளயிலான களைகள் கட்டுப்படு
மிகத் துவக்க காலத்திலேயே களைகளைக் கட்டுப்படுத்தி நிர்வாகித்தல்.
பயிர்களின் பாதுகாப்பு

1. பரந்த அளவில் செயலாற்றல் மிக்க களைகள் கட்டுப்பாடு

ரிஃபிட் டிஎஸ்ஆர் என்பது களைகள் வளரும் முன்னரே கட்டுப்படுத்தக் கூடிய கலைக்கொல்லி ஆகும். இது நெல் பயிர்களில் உண்டாகும் பலவகையான களைகளைக் கட்டுப்படுத்துகிறது. இது புல் வகைகள், அகல இலை களைகள் மற்றும் புல் போன்ற களைகள் என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. ரிஃபிட் டிஎஸ்ஆர் ஈரமான டிஎஸ்ஆரில் உண்டாகும் முக்கியமான களைகளால் உண்டாகும் அத்தனைப் பிரச்சனைகளுக்கும் தீர்வளித்துப் பாதுகாக்கிறது.

2. துவக்க கால களைகள் கட்டுப்பாடு

ரிஃபிட் டிஎஸ்ஆர் என்பது நெல் பயிர்களில் உண்டாகும் களைகளை துவக்க காலத்திலேயே கட்டுப் படுத்தும்படியாக உருவாக்கப் பட்டது. இது மிகவும் சிஸ்டமேட்டிக்கானது, செலக்டிவானது, களைகள் வளரும் முன்னரே களைகளைக் கொல்லக் கூடியதாகவும் இருக்கிறது. இது நாற்றுப் பருவத்திலேயே களைகளை முளைக்க விடாமல் தடுத்துப் பாதுகாக்கிறது. இப்படி மிக துவக்க காலத்தில் களைகளைக் கட்டுப்படுத்துவதனால் விவசாயிகளுக்கு மன அழுத்தம் மற்றும் கூடுதல் வேலையும் குறைக்கிறது. இது களைகள் மற்றும் பயிர்களுக்கு இடையிலான வளர்ச்சி போட்டியை இல்லாமல் செய்து களைகள் வளர வாய்ப்பு கொடுக்காமல் பயிர்கள் சிறப்பாக வளர உதவியாக இருக்கிறது.

இது மிக்கியமான அனைத்து களைகளுக்கும் சவால் விடுகிறது, இதனால் நெல் பயிருக்கு அவைகளின் துவக்க காலத்தில் எவ்வித பாதிப்பும் வளர்ச்சியில் தடுமாற்றமும் உண்டாவதில்லை.

3. ரிஃபிட் டிஎஸ்ஆர் எப்படி செயலாற்றுகிறது:

ரிஃபிட் டிஎஸ்ஆரின் செயலாற்றல்மிக்க உட்பொருட்கள், பிரிடிலாசலாரில் உள்ளது மிகச் சிறப்பான ஆற்றல், இது நெல் பயிர்களில் முளைக்கும் முக்கியமான களைகளை கட்டுப்படுத்திப் பாதுகாக்கிறது. உறிஞ்சி கொள்வதன் மூலமாக மற்றும் இடமாற்றம் அமைவதன் காரணமாக ரிஃபிட் டிஎஸ்ஆர் தாவரத்தின் செல்களில் நுழைந்து முளைக்க இருக்கும் களைகளை கட்டுப்படுத்தி விடுகின்றன மற்றும் அவைகளை முளைக்கும் முன்னரே பலகீனமாக்கி இறுதியில் நெல் வயலிலிருந்து காணாமல் போகச் செய்து விடுகின்றது.

4. பயிர்களுக்கு பாதுகாப்பு

ரிஃபிட் டிஎஸ்ஆரில் உள்ள உட்பொருட்கள் நெல் பயிருக்கு முழுமையான பாதுகாப்பைக் கொடுக்கிறது. அதிக தரமான பாதுகாப்புக் காரணிகள் பயிர்கள் மஞ்சளாவதிலிருந்து தடுக்கிறது மற்றும் பயிர்கள் உறுதியாக நின்று வளர ரிஃபிட் டிஎஸ்ஆர் பயிர்களின் முதல் கட்டத்திலிருந்தே முழுமையான பாதுகாப்பு கொடுத்து சிறப்பான பயிர் விளைய உதவுகிறது.

5. உள்ளிருக்கும் பாதுகாப்பான்

உறுதியானதும், களைகள் கட்டுப்பாட்டிற்கு நம்பகமானதுமான ரிஃபிட் டிஎஸ்ஆர் உள்ளேயே இருக்கின்ற பாதுகாப்பானுடன் வருகிறது, இது நெல் பயிர்களை களைகளிடமிருந்து பாதுகாப்பாக வைக்கிறது. இது பயிர்களின் வளர்ச்சியை மெம்படுத்துகிறது, இதனால் களைகள் இல்லாத, அதிக விளைச்சல் தரும் பயிர்கள் கிடைக்கிறது.

எளிமையானது மற்றும் பயன்படுத்தும் முறை

ரிஃபிட் டிஎஸ்ஆர் மிகத் துவக்கத்திலேயே களைகளைக் கட்டுப் படுத்துதல் நிர்வாகித்தல் மற்றும் பயிர்களுக்கு முழுமையான பாதுகாப்பு ஆகியனவாகும்

ரிஃபிட் டி.எஸ்.ஆர். பரிந்துரை

எக்கினோக்ளோவா கொலோனா

எக்கினோக்ளோவா க்ரஸ் கல்லி

சைபரஸ் ஐரியா

சைபரஸ் டிஃப்ஃபார்மிஸ்

கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பவும்

@ 2020 Syngenta India Pvt Ltd. All right reserved.

COMING SOON