“ரிஃபிட் பிளஸ் செயலாற்றுகிறது மிக எளிதாக”
Now Rifit Plus with New Pack
ரிஃபிட் பிளஸ்
ரிஃபிட்TM பிளஸ் விதைக்கப்பட்ட தானியங்களுக்காக மிகச் சிறந்த களைக்கொல்லி ஆகும். இதில் மிகச் சிறப்பான ஃபார்முலா மற்றும் சிறந்த (குணநலன்கள்) பண்புகள் கொண்ட ஸ்பிரேடர்கள் (பரவலுக்கான மூலக்கூறுகள்) உள்ளன. இந்த நவீன ஃபார்முலா மற்றும் ஸ்பிரேடர்ஸ்|
ரிஃபிட் பிளஸின் தனித்தன்மை -
ஃபாஸ்ட் டிஎஸ்ஏ ஃபார்முலா
ரிஃபிட் பிளஸ் களைக்கொல்லி
- இது எங்களுடைய பெருமை
ரிஃபிட் பிளஸ் களைக்கொல்லி
விரைவாக செயல்பாட்டு பலனளிக்கிறது
ரிஃபிட்TM பிளஸ் உயர்தரமான குணநலன் காரணமாக இதன் செயல்பாடு வேகமாக ஆரம்பித்து விடுகிறது. இதனால் உங்கள் வயல் மிக விரைவாக களைகளைக் கட்டுப் படுத்தக் கூடும். இதனால் உங்கள் தானியங்களுக்கு முழுமையான சத்துக்கள் கிடைக்கிறது. கூடவே பாதுகாப்பும்.
.
விரைவாகப் பரவுகிறது
ரிஃபிட்TM ரிஃப்ட்TM பிளஸ்சின் ஸ்பிரேடர்ஸ் குணநலனின் காரணமாக வயலின் ஒவ்வொரு மூலையிலும் மிக வேகமாகப் பரவி விடுகிறது. இதனால் களைகள் வயலில் எங்கும் காணப் படுவது இல்லை மற்றும் வயல் பாதுகாப்பாக இருக்கிறது. மனதுக்கும் அமைதி கிடைக்கிறது.
விரைவாக கலந்து விடுகிறது
ரிஃபிட்TM பிளஸ் தண்ணீரில் வேகமாக கலந்து விடுகிறது. வயலில் தேங்கியிருக்கும் தண்ணீரில் தெளித்தவுடன் முழுமையாக தானாகவே கலந்து விடுகிறது. காரணம் இந்து நவீன வகையில் சேர்ந்ததாகும்.
உங்களுடைய களைப் பயிர்களைக்
கண்டு பிடியுங்கள்
களைப் பயிர்களைக் கண்டுபிடிக்கும் பிரிவுக்குப் போய் சரியானதை தேர்வு செய்யுங்கள்.
கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பவும்