ஏன் க்ரூட்டை தேர்வு செய்ய வேண்டும்?
களைக்கொல்லியில் உங்கள் உச்சகட்ட பார்ட்னரான க்ரூட்டை சந்தியுங்கள். இது பலவகை புல் வகைக் களைகள் மற்றும் அகன்ற இலைக் களைகள் மீது கட்டுப்பாட்டைக் கொடுக்கிறது. இதன் மூலம் உங்கள் நெற்பயிர் அதிகபட்ச விளைச்சல் பெறுவதை உறுதி செய்கிறது.
