நம்பிக்கையுடன் கூடிய வேகம்.

gramoxone png

கிராமோக்ஸோன் என்பது ஒரு தனித்துமிக்க, வேகமாக செயல்படக் கூடிய, எல்லாவற்றுடனும் -ஒத்துப்போகின்ற, நேரடிக் களைக்கொல்லிகள் இதனால் பலவகையான பயிர்களில் பெரும்பாலான களைகள் கட்டுப்பாட்டில் வைக்கப்படுகின்றன.

இதனை இலட்சக்கணக்கான விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள்,  50 ஆண்டுகள் கழித்தும், கிராமோக்ஸோன் மட்டுமே உலகம் முழுவதிலும் அதிகப்படியான அளவு பயன்படுத்தப்படும் பயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் களைக்கொல்லியாக இருக்கிறது.

கிராமோக்ஸோன் களைகளைக் கட்டுப் படுத்துவதில் புரட்சிகரமானது, இது அதிக-காலம் எடுத்துக் கொள்கின்ற மற்றும் இது கை களையெடுப்பிற்கு ஒரு மாற்றாகும்..

கிராமோக்ஸோனின் வியக்கத்தக்க வெற்றி என்பது இதன் தனித்துவமான சிறப்பம்சங்களே ஆகும், இதன் மூலக்கூறு மற்றும் செயலாற்றும் திறன் மேலும் எல்லா சீதோஷ்ணநிலையிலும் பயன்தரக் கூடியது எல்லாவற்றிற்கும் மேலாக சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது

கிராமோக்ஸோனின் சிறப்பம்சங்கள்

வேகமாக அழிக்கக் கூடியது

களைகளை மிக வேகமாக அழிக்கிறது

பரந்த அளவில்

பலவகையான களைகளை கட்டுப்படுத்தக் கூடியது

மழையில் நீடிக்கக் கூடியது

மழையின் போது அடித்துச் செல்லாது மற்றும் நீடித்து இருக்கும்

கிராமோக்ஸோனின் பலன்கள்

சுற்றுச்சூழலுக்கு

கிராமோக்ஸோன் பயன்படுத்துவதனால் மண் அரிப்பைத் தடுக்கலாம், தண்ணீரின் தரம் காக்கப்படுகிறது மற்றும் சுற்றுச்சூழலில் பல்லுயிர்களைப் பாதுகாக்கிறது.

வயலில்

கிராமோக்ஸோன் மற்ற களைக்கொல்லிகளை விட களைகளை மிக வேகமாக கட்டுப்படுத்துகிறது, உற்பத்தி திறனை அதிகரிக்கிறது.

விவசாயிகளுக்கு

கிராமோக்ஸோன் பயன்படுத்துவதனால் வேலையாட்கள் மற்றும் அதிக முதலீட்டிற்கு அவசியமில்லை.

பிற பயன்கள்

மற்ற பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை. மண்ணுக்கு நிலத்தடி நீருக்கும் பாதுகாப்பாக இருக்கிறது. பயிர்களுக்கு களைகளுக்கும் இடையிலான போட்டியை உடனடியாக நிறுத்துகிறது.

செயல்படும் முறை

ஒளிச்சேர்க்கையின் போது. சூப்ரோக்ஸைட் உருவாகிறது, இது செல் சுவர் மற்றும் சைடோபிளாஸத்தை பாதிக்கிறது. இது பழுப்பு நிறத்தில் வறண்ட திசுக்கள் உருவாகத் துவங்குகிறது. இதிலுள்ள ஆற்றல்மிக்க மூலக்கூறான பாராகுவாட், மண்ணில் கலந்ததும் செயல் இழந்து போகிறது மற்றும் மண்ணில் கலந்து ஆக்கமாக செயலாற்றுகிறது மற்றும் இதனால் மண்ணில் மோசமான பாதிப்புகள் ஏதும் உண்டாவதில்லை மேலும் நிலத்தடி நீர், மண்ணில் இருக்கும் சிற்றுயிர்கள் மற்றும் நுண்ணுயிர்கள் பாதிக்கப்படுவதில்லை, இதனை தொடர்ந்து பல ஆண்டுகள் பயன்படுத்தினாலும் பாதிப்பு இருப்பதில்லை.

மருந்தின் அளவு & பயன்படுத்துதல்

பயன்படுத்தும் காலம்

களைகள் மிக வேகமாக வளர்ந்து வரும் காலத்தில்

மருந்தின் அளவு

800 மிலியிலிருந்து 4.25 லிட்டர்கள்/ ஏக்கருக்கு

கிடைக்கும் பேக்குகள்

250மிலி, 500மிலி, 1லி, 5லி, 20 லி, 200லி

செய்யக்கூடியவைகள்

செய்யக்கூடாதவைகள்

பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள்

எங்களைத் தொடர்பு கொள்க

COMING SOON