சிறுத்தை
எனது முன்னேற்றத்தைக் குறிக்கிறது
Now Fusiflex with New Pack
பியூசிபிளக்ஸ்
சிறுத்தையைப் போல் செயல்படுகிறது
மற்றவைகளை விட 10 அடி முன்னே
- களைகள் மீதான விரைவான கட்டுப்பாடு
- அகன்ற மற்றும் குறுகிய இலைகள் இரண்டின் மீதும் செயல்படக்கூடியது
- எளிய கரைசல்
- உயிர்ப்பான பயிர்
சிறுத்தையைப் போல் செயல்படுகிறது
மற்றவைகளை விட 10 அடி முன்னே
களைகளை வேகமாக அழிக்கிறது
பியூசிபிளக்ஸ்
களைகள் மீதான விரைவான கட்டுப்பாடு
பியூசிபிளக்ஸ் 3-4 மணிநேரங்களில் களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது, களைகள் அழிவதற்கான அறிகுறிகள் 1-2 நாட்களில் தெரியும்.
அகன்ற மற்றும் குறுகிய இலைகள் இரண்டின் மீதும்
செயல்படக்கூடியது
ஒரே ஒரு கரைசல்மட்டுமே. அது அகன்ற மற்றும் குறுகிய இலைக் களைகளின்மீது முழுக் கட்டுப்பாட்டைத் தருகிறது
எளிய கரைசல்
நீங்கள் ஃபியூசிபிளக்சைமட்டுமே தெளிக்கவேண்டும்..
இது எளிமையானது இல்லையா?
உயிர்ப்பான பயிர்
பியூசிபிளக்சைத் தெளித்தபின் பயிரின் வளர்ச்சி நிற்காது. பயிர் உயிர்ப்புடன் இருக்கும். மேலும் புதிய இலைகள் பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இது சிறந்த பசுமைப்போர்வையைக் கொடுக்கிறது
பியூசிபிளக்ஸ் பாதுகாப்பான பயிரைத் தருகிறது
உங்களுடைய களைப் பயிர்களைக் கண்டு பிடியுங்கள்
களைப் பயிர்களைக் கண்டுபிடிக்கும்
பிரிவுக்குப் போய் சரியானதை தேர்வு
செய்யுங்கள்.
கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பவும்
சிறுத்தை
எனது முன்னேற்றத்தைக் குறிக்கிறது