CALARIS®️Xtra Tamil – Weed Management
Your address will show here +12 34 56 78

வயலில் களைகள்

முளைத்துள்ளனவா?

சரியான தேர்வு நல்ல

 வித்தியாசத்தை ஏற்படுத்தும்

புதிய தலைமுறையின் இரசாயாணம் - இயற்கையுடன் ஒத்துப் போகக் கூடியது.

  • Text Hover
  • Text Hover

சோளம் மற்றும் கரும்பு
பயிர்களுக்கான  இந்தியாவின்
முதலாவது முன் கலவை 
களைக்கொல்லி 

  • Text Hover

கேலேரி ஸ் எக்ஸ்ட்ரா 

பயிர்களுக்கு களைகளின் போட்டியின்றி சரியான ஊட்டச்சத்தை பெற்று பயிரின் களைகளை ஆற்றலுடன் கட்டுப்படுத்த விரும்பும் இந்தியாவின் முற்போக்கான சோளம் மற்றும் கரும்புப் விவசாயிகளின் கவனத்திற்கு : இப்போது அறிகமாகிறது கேலேரிஸ் எக்ஸ்ட்ரா (இயற்கையினால் ஈர்க்கப்பட்டது).

இந்தியாவின் முதலாவது முன் கலவை களைக்கொல்லி. இது புல்வகை மற்றும் அகன்ற இலைக்களைகளை கட்டுப்படுத்தி, நீண்டகால பயனை அளிக்கும்
மக்காச்சோளப் பயிருக்காக

கரும்பு பயிருக்காக

கேலரிஸ் எக்ஸ்ட்ரா என்றால் என்ன? 


மக்காச்சோளம் மற்றும் கரும்பு பயிரில் புல்வகை மற்றும் அகன்ற இலைக்களைகளை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. பரந்து செயலாற்றும் களைக்கொல்லி.
இலைவழித் தெளிப்பு மற்றும் மண்ணிலிருந்து செயலாற்றும் தன்மை.

2 மருத்துவ தத்துவங்களின் சரிவிகித பிரிமிக்ஸ் 

களை தோன்றிய பின் ஊடுருவிச்  செயல் புரியும் களைக்கொல்லி,  
3-4 இலைகள் விட்ட நிலையில் தெளிக்கப்படுகிறது.

பாதகமான வானிலையில் அல்லது நெருக்கடியின் போது, தெளிக்கும்போது, இலைகள் வெளுத்து காணப்படலாம். ஆனால் அறிகுறிகள் விரைவில் மறைந்து விடும் 

எச்பிபிடி மற்றும் பிஎஸ் 2 கேமிஸ்ட்ரி, இரட்டை   செயலாற்றல் கொண்டது,
மிகச்சிறப்பான
ஒருங்கிணைப்பு, இதனால் ஆற்றம்மிக்க   கட்டுப்பாடும்பாதுகாப்பும் கிடைக்கிறது. 

இயற்கையால்
ஈர்க்கப்பட்டது
எப்பொழுது மற்றும் எவ்வளவு
கேலேரிஸ் எக்ஸ்ட்ரா-வின் தெளிப்பு காலம் மற்றும் அளவு?

களைகள் 3-4 இலைகள் விட்ட நிலையில் கேலேரிஸ் எக்ஸ்ட்ரா தெளிக்கவும்.1400 மிலி/ஏக்கர் ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து ஃப்ளட் ஜெட் அல்லது ஃப்ளாட் ஃபேன் நாஸில்ஸ் கொண்ட நாப்சாக் கைதெளிப்பான் கொண்டு தெளிக்கப்படவேண்டும்.

பரிந்துரை
கேலேரிஸ் எக்ஸ்ட்ரா எதற்காக பரிந்துரை செய்யப்படுகிறது?

சோளம் மற்றும் கரும்புப் பயிரில் புற்கள் மற்றும் அகன்ற இலைக் களைகளை கட்டுப்படுத்த பரிந்துரை செய்யப்படுகிறது.

எங்களுடைய
பிராண்ட் வீடியோபாருங்கள்
  • Text Hover
களைகளைக் கண்டுபிடியுங்கள் மற்றும் ஸ்கோர் செய்யுங்கள்
கேலரிஸ் எக்ஸ்ட்ரா மொபைல் கேம் விளையாடுங்கள், எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு களைகளைக் கண்டு பிடியுங்கள் மற்றும் இந்திய அளவில் மிகப் பெரிய விளையாட்டு வீரராக ஆகுங்கள்
  • Text Hover
கேலரிஸ் எக்ஸ்ட்ரா உங்களுடைய சரியான தீர்வு என்பதை எப்படி என்று கண்டு பிடியுங்கள்
லிங்க்கில் கிளிக் செய்யுங்கள் மற்றும் கேலரிஸ் எக்ஸ்ட்ரா உங்கள் பகுதியில் மாற்றத்தை எப்படி கொண்டு வந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள்

உங்களுடைய களைப் பயிர்களைக்

 கண்டு பிடியுங்கள்

களைப் பயிர்களைக் கண்டுபிடிக்கும் பிரிவுக்குப் போய் சரியானதை தேர்வு செய்யுங்கள்.
கியூஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள் – அதிக விபரங்களை அறியுங்கள்.
  • Text Hover

கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பவும்

    COMING SOON