களை கட்டுப்பாட்டில் அதிக செலவு மற்றும் முயற்சிகள் தொடர்புடையவை!
களைக்கொல்லி பயன்பாட்டு நேரம்
புரிதலில் இடைவெளி; சரியான நிலை & நேரம்
பயிர் பாதுகாப்பு
களை கட்டுப்பாட்டுக்கு பாதுகாப்பான ரசாயனத்தைக் கண்டுபிடிப்பது கடினம்.
கடினமான களை மேலாண்மை
ஒரே நேரத்தில் களைகளை நிர்வகிப்பது கடினம்.
தண்ணீர் பிரச்சினை
நீர் இருப்பு மற்றும் மழை
பருவகாலம் முழுவதும் முழுமையான களை கட்டுப்பாடு
ஒரு ஷாட் தீர்வு
சின்ஜென்டாவில் உள்ள எங்கள் வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுடன், புதுமையான மற்றும் அதிநவீன தீர்வை முன் கூட்டியே உருவாக்கி வருகிறோம்
வழங்குகிறோம் அல்டேசியா இத்துடன் இரட்டை ஆற்றல்
அல்டேசியாவில் களைகள் ஆரம்பகால முளைவிடும் பருவத்திற்குப் பின்னான பயன்பாட்டின் மூலமாக சிறந்த ஆற்றலைப் பெறலாம், இது களைகள் உருவாகும் முக்கியக் காலத்திலும் பயிர்களை களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது மற்றும் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது…..
நெற் பயிர்களில் தொடர்ந்து எதிர்கொள்ளப்படும் களைகள் குறித்த சவால்கள் அனைத்தும் உங்கள் பயிர் விளைச்சலில் முழுமையானபாதிப்பையே உண்டாக்குகின்றன.
ஆரம்ப காலத்திலேயே களைகளைக் கட்டுப்படுத்தி பயிர்கள் மிக வலிமையாக நிலைத்து வளர உதவியாக இருக்கிறது.
பலவகையான களைகளைக் கட்டுப்படுத்துகிறது
அகன்ற இலை களைகள்,கோரைகள் & புல் வகைகள் என கடினமான களைகளையும் மிகச் சிறப்பான முறையில் கட்டுப்படுத்துகிறது.
செரிவூட்டப்பட்ட நீர் குழம்பு உருவாக்கத்துடன் கூடிய தெளிப்பு தொழில் நுட்பம்
செரிவூட்டப்பட்ட நீர் குழம்பு உருவாக்கத்துடன் கூடிய தெளிப்பு தொழில் நுட்பம்
இரட்டை செயல்பாட்டு ஆற்றல் மூலமாக மேம்படுத்தப்பட்டது
புதிய செயல்பாட்டு முறை எதிர்ப்பு தொழில் நுட்பம் செயல் திறன் மற்றும் நீண்ட பருவக்கால கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது
மிகச் சிறந்த வகையில் பயிருக்கு பாதுகாப்பு
பயிர்கள் மிகவும் வலிமையாக இருக்கிறது மேலும் பசுமையான ஆரோக்கியமான பயிர்களை பெறலாம்
அல்டேசியா எப்படி செயல்படுகிறது
இது இரண்டு வகையான முறையில் சேர்ந்து செயலாற்றுகிறது மற்றும் தனித்துவமான இரட்டை ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
இரட்டை ஆற்றலைக் கொண்ட செயல்படும் முறை உள்ளது… இது ஆக்சின்களை போல செயல்படுகிறது… மற்றும் நீண்ட சங்கிலி கொண்ட கொழுப்பு அமிலத் தொகுப்பை தடுப்பதில் செயலாற்றுகிறது
இது நெற் பயிர்களில் உண்டாகும் களைகளை கட்டுப்படுத்துகிறது என்று அறியப்பட்டுள்ளது…. மேலும் இது பயிர் வளர்வதில் எவ்வித கட்டுப்பாட்டையும்செய்வதில்லை என்பதும் அறியப்பட்டுள்ளது.
அல்டேசியா புற்களைக் கட்டுப்படுத்துகிறது, பரந்த இலை கொண்ட களைகள் மற்றும் கோரைப் புற்களை கட்டுப்படுத்துகிறது…. இவற்றை மற்ற களைக் கொல்லிகளால் கட்டுப்படுத்த முடியாது, உதாரணமாக . ஏஎல்எஸ், ஏசிகேஸ் அல்லது பிஎஸ்ஐஐ வகையான களைக் கொல்லிகள்
புதுவகையான செயல்பாட்டால் இந்த மருந்திற்க்கு களைகள் எதிர்ப்பு தன்மை வளர்த்து கொள்வது மிக குறைவு
முதலாவதாக, அல்டேசியா முளைவிட்ட களைகளைக் கட்டுப் படுத்துகிறது மற்றும் மீதமுள்ள ஆற்றல் கூடுதலான களைகளைக் கட்டுப்படுத்தி முழுமையான பாதுகாப்பைக் கொடுக்கிறது.
நடவு செய்யப்பட்ட நெற் பயிர்களுக்கு மிகவும் சிறந்ததாக பரிந்துரைக்கப்படுகிறது
மருந்து தெளிக்க சரியான முறை
நீரில் கரைக்காமல் தெளித்தல்
சரியான நீர் நிர்வாகம்
மருந்து தெளிக்கையில் நீரின் அளவு 3 – 7 செமீ இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்
மருந்து தெளிக்க சரியான நேரம்
. 1-2. 5 இலைகள் உருவாகும் புல் களைகள் பருவத்தில் . 5-10 நாட்களில், நடவு செய்யப்பட்ட பின்னர்
சரியான மருந்தின் அளவு
800மிலி/ஏக்கருக்கு, குறைவாக மருந்து தெளித்தால் பெரிய அளவில் பலன் இருக்காது
பல வகையான களை கட்டுப்பாடு & அல்டேசியா செயல்பாடு
களை மேலாண்மை செலவுகால்குலேட்டர்
நெல் களை மேலாண்மையில் உங்கள் களைக்கொல்லியின் விலையை அறிந்து சரியான முடிவை எடுங்கள்.